வனவிலங்குகள் பொறித்த நாணயங்கள் கண்காட்சி

img

ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் சர்வதேச பல்லுயிர் பரவல் தினம் - வனவிலங்குகள் பொறித்த நாணயங்கள் கண்காட்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் வனத்துறை சார்பில் சர்வதேச பல்லுயிர் பரவல் தினத்தை முன்னிட்டு வனவிலங்குகள் படம் பொறித்த உலக நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.

;